பிட்ஸ் பிலானி படிப்புகளுக்கான கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

பிட்ஸ்  பிலானி நடத்தும் படிப்புகளில் சேர, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் மொத்த சராசரி மதிப்பெண்கள் குறைந்தது 80 சதவீதம் எடுத்திருக்க வேண்டும். இப்பாடங்களில் தனித்தனியே 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us