சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சூரத்

எழுத்தின் அளவு :

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளுடன் 1961 ஜூன் மாதம் இந்த கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது. 1983-84ல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவும், 1988-89ல் புரொடக்சன் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து பாடப்பிரிவுகளிலும் மொத்தம் 426 மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகின்றனர்.

 குஜராத் மாநிலம் சூரத்-துமாஸ் நெடுஞ்சாலையை ஒட்டி 100 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவன வளாகத்தில் 990 மாணவ, மாணவியர் தங்கும் வகையில் 6 மாணவர் விடுதிகளும், ஒரு மாணவியர் விடுதியும் உள்ளது. கேண்டீன், அஞ்சல் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி கிளை, விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.டெக்.,
அப்ளைடு மெக்கானிக்ஸ்
அப்ளைடு சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
புரொடக்சன் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்.சி., (5 ஆண்டுகள்)
வேதியியல்
கணிதம்
இயற்பியல்

எம்.டெக்.,

சிவில் இன்ஜினியரிங் துறை:
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
வாட்டர் ரிசோசர்ஸ் இன்ஜினியரிங்
ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்
சாயில் மெக்கானிக்ஸ் மற்றும் பவுண்டெஷன் இன்ஜினியரிங்
பிளானிங்
டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங் மற்றும் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்
கம்யூனிகேஷன் சிஸ்டம்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
டர்போ மிஷின்ஸ்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் பிராசஸ் எக்யூப்மென்ட் டிசைன்
தெர்மல் சிஸ்டம்ஸ் டிசைன்
கேட்- கேம்

தொடர்புகொள்ள:
சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
சூரத் 395 007
குஜராத்

தொலைபேசி:  +91-261- 2223371/72/73/74
வெப்சைட்: www.svnit.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us