நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சூரத்கல், கர்நாடகா

எழுத்தின் அளவு :

தரமான தொழில்நுட்ப கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக 1960ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சூரத்கல்லில் மண்டல பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்த்தப்பட்டது.


இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.இ., / பி.டெக்., (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்)
சிவில் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.டெக்., (2 ஆண்டுகள் - 4 செமஸ்டர்கள்)
சிவில் இன்ஜினியரிங்
அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் ஹைட்ராலிக்ஸ்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
மேத்தமெடிகல் மற்றும் கம்ப்யூடேசனல் சயின்சஸ்

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
ஸ்ரீனிவாசா நகர், சூரத்கல் 575 025
கர்நாடகா

பேக்ஸ்: +91-824-2476090
வெப்சைட்: www.nitk.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us