நிச்சயம் படிக்கலாம். பயோடெக்னாலஜி பிரிவிலேயே எம்.பி.ஏ., படிப்பை அண்ணா பல்கலைகழகத்தின் கோவை பிரிவு தொலைது
பயோடெக்னாலஜி பிரிவில் எம்.பி.ஏ., என்பது மிகப் புதிய படிப்பு. பயோடெக்னாலஜியிலும் மேனேஜ்மென்ட் சயின்சிலும் உங்கள் மகள் சிறப்பான திறனைப் பெற்றால் நிச்சயம் நல்ல வேலை வாய்ப்பைப் பெற முடியும்.