மீரா ரசிபா (பிளஸ் 2 மாநில 3ம் இடம்): | Kalvimalar - News

மீரா ரசிபா (பிளஸ் 2 மாநில 3ம் இடம்):

எழுத்தின் அளவு :

அப்பா சிவில் இன்ஜினிரியராக கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அம்மா பஷிரா சிவில் இஞ்ஜினியரிங் படித்துள்ளார். பள்ளி வகுப்பு நேரம் முடிந்தவுடன், மாலை வேளையில் டியூஷன் படித்தேன். தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் படித்தேன். மாவட்ட அளவில் ரேங்க் பெறுவேன் என எதிர்பார்த்தேன். மாநில அளவில் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us