ஐ.டி.ஐ., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.டி.ஐ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தொழில்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



பங்குபெறும் பயிற்சி மையங்கள்:



அரசு தொழில்பயிற்சி நிலையங்கள்


அரசு உதவிபெறும் தனியார் தொழில்பயிற்சி நிலையைங்கள்


சுயநிதி தனியார் தொழில்பயிற்சி நிலையங்கள்



மொத்த பாடப்பிரிவுகள்: 89



கல்வித்தகுதி: பாடப்பிரிவை பொறுத்து 8ம் வகுப்பு அல்லது 10 வகுப்பு தேர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.



விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 7



விபரங்களுக்கு: 


வெப்சைட்: https://skilltraining.tn.gov.in/


மொபைல்: 9499055612 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us