சேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்? | Kalvimalar - News

சேல்ஸ் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்றுகிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்?டிசம்பர் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

2 ஆண்டுகள் முழு நேர பணி அனுபவம் பெற்றவருக்கான பகுதி நேர பிசினஸ் படிப்புகளை புகழ் பெற்ற லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேசன் நடத்துகிறது. பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.


விபரங்கள் பெறும் முகவரி


Loyala Institute of Business Administration

Loyala College

Chennai 600 034.

போன்: 28175353 – 57
பேக்ஸ்: 28173183
இமெயில்: admissions@liba.edu
இன்டர்நெட் முகவரி: http://www.liba.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us