பாகிர் மோகன் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பாகிர் மோகன் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பாகிர் மோகன் பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் தொடர் நிலை கல்வி மையம் அனைவரும் எந்த தடையுமின்றி தரமிக்க கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்:
டிப்ளமோ இன் எய்ட்ஸ் அண்ட் பேமிலி எஜுகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எல்.ஐ.எஸ்.,
பி.சி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.எல்.ஐ.எஸ்.,
இன்டகிரேடட் எம்.பி.ஏ.,
மாஸ்டர் இன் பர்சோனல் மேனஜ்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை மற்றும் தொடர்நிலை கல்வி மையம்
பாகிர் மோகன் பல்கலைக்கழகம்
பலசூர். ஒரிசா
போன்: 06782-241840
வெப்சைட்: http://www.fmuniversity.nic.in/distance_education.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us