பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி மறைந்த ராஜா சாகேப் ஹரிஹர மர்தராஜ் அவர்களின் பெயரில் 1987 ம் ஆண்டு கன்ஜம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் பல காரணங்களால் உயர் கல்வியை நேரடி கல்வி முறையில் தொடர இயலாத  மாணவர்களுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது.

இதில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் 27 பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.  நுழைவு தேர்வு மூலம் எம்.பி.ஏ.,  எம்.சி.ஏ., படிப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.ஏ., கல்வியியல்
பி.காம்.,
பி.எல்.ஐ.,எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஒரியா
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., /எம்.எஸ் சி., கணிதம்
எம்.ஏ., கல்வியியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.காம்.,
எம்.எஸ்சி., இயற்பியல்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸ்சி., தாவரவியல்
எம்.எஸ்சி., விலங்கியல்
எம்.எஸ்சி., மெரைன் சயின்சஸ்
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எல்.எல்.எம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் சேப்டி அண்ட் என்விரான்மென்டல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்
பி.ஜி. டிப்ளமோ இன் ரீடைல் மேனஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் யோகிக் சயின்ஸ்

தொடர்பு கொள்ள:
ஹரிஹர மர்தராஜ்
தொலைநிலை கல்வி மையம்
பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம்
பஹன்ஜா பீகார், பெர்ஹம்பூர்
போன்: 91-98611-17514
வெப்சைட்:http://www.bamu.nic.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us