ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஸ்ரீ  ராமச்சந்திரா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையம் 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆய்வக வசதியும் உள்ளது. இது தொலைநிலை கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
டிப்ளமோ இன் பேமிலி ஹெல்த் எஜுகேஷன்
எம்.எஸ் சி., இண்டஸ்ட்ரியல் ஹய்ஜின் அண்ட் சேப்டி
பி.ஜி. சான்றிதழ் இண்டஸ்ட்ரியல் ஹெல்த்

தொடர்பு கொள்ள:
ஸ்ரீ ராமச்சந்திரா தொலைநிலை கல்வி மையம்
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம்
போரூர், சென்னை 600 116
போன்: 044-24765611
வெப்சைட்: http://www.srmc.edu/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us