தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் 1997ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றுள்ளது.

சமுதாய மேம்பாட்டில் சட்ட படிப்பை வழங்குவதையும், மக்களிடத்தே சட்ட கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவத்தையும் குறிக்கோளாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவ, மாணவிகளிடையே சட்ட அறிவை மேம்ப்படுதும் வகையில் பல்வேறு சட்ட படிப்புகளை பல்கலைக்கழகம் வழங்குகிறது

முதுநிலை படிப்புகள்: (1 வருடம்)
தொழில் சட்டம்
சுற்று சூழல் சட்டம்
தகவல் தொழில்நுட்ப சட்டம்
அறிவு சார்ந்த சொத்து சட்டம்
தொழிலாளர் சட்டம்
மனித உரிமை மற்றும் கடமை சார்ந்த கல்வி

சான்றிதழ் படிப்புகள்:(6மாதம்)
தொழில் சட்டம்
சுற்று சூழல் சட்டம்
தகவல் தொழில்நுட்ப சட்டம்
அறிவு சார்ந்த சொத்து சட்டம்
தொழிலாளர் சட்டம்
மனித உரிமை மற்றும் கடமை சார்ந்த கல்வி 

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்: (மாலை நேர படிப்புகள்)
தொழில் சட்டம்
சுற்று சூழல் சட்டம்
தகவல் தொழில்நுட்ப சட்டம்
அறிவு சார்ந்த சொத்து சட்டம்
நுகர்வோர் சட்ட கல்வி

தொடர்பு கொள்ள:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்
பூம்பொழில் , 5 டாக்டர் டி.ஜி.எஸ்., தினகரன் சாலை
சென்னை 600 028
போன்:044 24620763
வெப்சைட்: http://www.tndalu.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us