அவதேஸ் பிரதாப்சிங் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

அவதேஸ் பிரதாப்சிங் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

இலட்சியமுள்ள, நேரடியாக படிக்க இயலாத மாணவர்களுக்கு முறையான கல்வியை புகட்டும் நோக்கத்தோடு 1994 ம் ஆண்டு அவதேஸ் பிரதாப்சிங் பல்கலைக்கழக,  தொலைநிலை கல்வி மற்றும் அஞ்சல் வழிக் கல்வி மையம் தொடங்கப்பட்டது.  திறமை வாய்ந்த ஆசிரியர்களால் சிறப்பான முறையில் உயர் கல்வியை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

இதில் மாணவ மாணவிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி, ஆடியோ விஷுவல் டேப்ஸ், கணினி வசதி, தொலைக்காட்சி இணைப்பு என நவீன தொடர்பியல் தொழிநுட்ப வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.காம்
ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் (பி.ஜே.எம்.சி)
லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் (பி.லைப்ரரி.எஸ்.சி)

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
பாபுலேஷன் மேனஜ்மென்ட்
இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
என்விரான்மென்டல் இம்பேக்ட் அசஸ்மென்ட்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
முதுநிலை ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் (பி.ஜே.எம்.சி)
முதுநிலை லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் (பி.லைப்ரரி.எஸ்.சி)

மேலும் விவரங்களுக்கு:
அவதேஸ் பிரதாப்சிங் பல்கலைக்கழக,  தொலைநிலை கல்வி மையம்
ரேவா, மத்திய பிரதேசம்
தொலைபேசி: 230819
வெப்சைட்: 
http://apsurewa.nic.in/index.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us