அமிட்டி தொலைநிலை கல்வி மையம் | Kalvimalar - News

அமிட்டி தொலைநிலை கல்வி மையம்

எழுத்தின் அளவு :

அமிட்டி தொலைநிலை கல்வி மையம் மாணவர்களுக்கும் , பணி புரிவோர்க்கும் சிறந்த முறையில் தொலைநிலை கல்வியை அளித்து வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் ஆய்வுப்படி தொலைநிலை கல்வி முறையில் மேலாண்மை கல்வி அளிப்பதில் இப்பல்கலைக்கழகம் முன்னனி வகிக்கிறது. 

சிறந்த உள்கட்டமைப்பு வசதி,வகுப்பறை, நூலகம், கம்ப்யூட்டர் மையம், கலையரங்கம், மருத்துவ வசதி, விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்கி வருகிறது.. இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த நூலகத்தில் மேலாண்மை சார்ந்த 30,000 க்கும் மேலான புத்தகங்கள், பத்திரிகைகள், தேசிய மற்றும் சர்வேதச பத்திரிகைகள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து சிறப்பான தொலைநிலை கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலாண்மை படிப்புகள்:
எம்.பி.ஏ., (3வருடம் )
எம்.பி.ஏ., (2வருடம் )
பி.பி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பிசினஸ் மேனஜ்மென்ட்
மெட்டிரியல்ஸ் மேனஜ்மென்ட்
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பினான்சியல் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
எக்ஸ்போர்ட் மேனஜ்மென்ட்
புரொடக்சன் அண்ட் ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்
இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் மேனஜ்மென்ட்
லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்பளை செயின் மேனஜ்மென்ட்

தொழில்நுட்ப படிப்புகள்:
எம்.சி.ஏ.,
பி.சி.ஏ.,

தொடர்பு கொள்ள:
அமிட்டி தொலைநிலை கல்வி மையம்
அமிட்டி கேம்பஸ் செக்டார்
நொய்டா 201303.
போன்: 1800-11-00-00
வெப்சைட்: www.amity.edu/asodl/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us