தயாள்பாக் தொலைநிலை கல்வி நிறுவனம் | Kalvimalar - News

தயாள்பாக் தொலைநிலை கல்வி நிறுவனம்

எழுத்தின் அளவு :

பின்தங்கிய பிரிவினர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாள்பாக் தொலைநிலை கல்வி  நிறுவனம் தொடங்கப்பட்டது. 2004 ம் அண்டு முதல் தொலைநிலை கல்வி முறையில் படிப்பை வழங்கி வருகிறது

இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடியோ, இணையத்தளம், எடுசாட் மற்றும் நேரடி முறையிலும் பாடங்கள் கற்ப்பிக்கப்படுகின்றது. ஆய்வகம், கம்ப்யூட்டர் வசதி என மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் பாடங்கள் கற்ப்பிக்கப்படுகின்றது.

இளநிலை படிப்புகள்:
பி. காம்.,
பி.பி.எம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
தியாலஜி
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்

சான்றிதழ் படிப்புகள்:
மோட்டார் வெகிக்கள் மெக்கானிக் (4வீலர் )
ஒயர்மேன்
டெக்ஸ்டைல் டிசைனிங் அண்ட் பிரிண்டிங்
மாடர்ன் ஆபிஸ் மேனஜ்மென்ட் அண்ட் செக்ரடரியல் பிராக்டிஸ்
டிரஸ் டிசைனிங் அண்ட் டைலரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
எலக்ட்ரிசியன்

தொடர்பு கொள்ள:
தயாள்பாக் கல்வி நிறுவனம்
தொலைநிலை கல்வி
தயாள்பாக்
ஆக்ரா 282005
உத்தரபிரதேசம்
போன்: 0562-2801545
பேக்ஸ் 0562-2801226
இமெயில்: admin@dei.ac.in, dbei@sancharnet.in
வெப்சைட்: http://www.dei.ac.in/DistanceWeb/DistanceEducation.htm#top

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us