இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் | Kalvimalar - News

இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட்

எழுத்தின் அளவு :

1964 ம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட், புது டெல்லியில் தொடங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, கவுகாத்தி, கோரக்பூர், செகந்தராபாத், லக்னோ, வாரணாசி ஒன்பது மண்டல கிளைகளை கொண்டுள்ளது.

1977 ம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட், தொலைநிலை கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. ரயில் போக்குவரத்து படிப்பு மாணவர்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதோடு தொழில் துறை பற்றி அறிந்து கொள்ளவும் இந்நிறுவனம் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் படிப்பதற்கு எளிதாகவும் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்னோ மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

ஒரு வருட டிப்ளமோ படிப்புகள்
ரயில் டிரான்ஸ்போர்ட் அண்ட் மேனஜ்மென்ட்
டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனஜ்மென்ட்
மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்

இரண்டு வருட டிப்ளமோ படிப்புகள்
போர்ட் டெவலப்மென்ட் அண்ட் மேனஜ்மென்ட்

மேலும் விவரங்களுக்கு:
இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட்
அறை எண்: ரயில் பவன் தெரு, புது டெல்லி
தொலைபேசி: 23384171,23384362,23303924,23303236.23304147
பேக்ஸ்: 011-23384005
இ-மெயில்: irt@nde.vsnl.net.in, & irtindia3@gmail.com
வெப்சைட்: http://www.irt-india.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us