அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை! | Kalvimalar - News

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை!

எழுத்தின் அளவு :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2008-09ம் ஆண்டிற்கான முதுநிலை, இளநிலை மற்றும் டிப்ளமோ ஆகிய ரெகுலர் படிப்புகளுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்.பி.ஏ.,

எம்.பி.ஏ., (பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ்)

எம்.பி.ஏ., (கார்ப்ரேட் செகரட்டரிஷிப்)

எம்.பி.ஏ., (இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் இ-காமர்ஸ்

எம்.காம்.

எம்.சி.ஏ.,

எம்.காம்.,

எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்

எம்.எஸ்.சி., பயோ இன்பர்மேடிக்ஸ்

எம்.எஸ்.சி., பயோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோ சென்சார்

எம்.எஸ்.சி., அனிமல் ஹெல்த் மற்றும் மேனேஜ்மென்ட்

எம்.எஸ்.சி., நானோ சயின்ஸ்

எம்.எஸ்.சி., ஓசனோகிராபி மற்றும் கோஸ்டல் ஏரியா ஸ்டடீஸ்

எம்.ஏ., தமிழ்

எம்.ஏ., கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்

எம்.ஏ., வுமன்ஸ் ஸ்டடீஸ்

எம்.எஸ்.டபிள்யூ.,

எம்.எஸ்.சி., கணிதம்

எம்.எஸ்.சி., இயற்பியல்

எம்.எஸ்.சி., இன்டஸ்டிரியல் கெமிஸ்டிரி

எம்.எட்., (1 ஆண்டு)

பி.எட்., (2 ஆண்டுகள்)

டி.பி.எட்., (2 ஆண்டுகள்)

பி.பி.எட்., (1 ஆண்டு)

எம்.பி.எட்., (2 ஆண்டுகள்)

பி.எல்.ஐ.எஸ்., (1 ஆண்டு)

எம்.எல்.ஐ.எஸ்., (1 ஆண்டு)

சி.எல்.ஐ.எஸ்.சி., (3 மாதங்கள்)

விண்ணப்பப்படிவத்திற்கான கட்டணம்:

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு ரூ.500 (எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250)

மற்ற அனைத்து படிப்புகளுக்கும் ரூ.300 (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.150)

விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்க உரைக்கான தொகையை "The Registrar, Alagappa University" என்ற பெயரில் டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். அதனுடன் சுய விலாசமிட்ட ரூ.15க்கான தபால் தலை ஒட்டப்பட்ட 35 செ.மீ., அகலம், 10 செ.மீ., நீளமுள்ள கவரையும் இணைத்து அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். www.alagappauniversity.ac.in என்ற வெப்சைட்டில் இருந்தும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அனுப்பலாம். தற்போது இறுதியாண்டு படிக்கும் அல்லது தேர்வு எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 23.5.2008

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us