நான் பி.எஸ்சி., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி?மே 18,2011,00:00 IST
பி.எல்., படிக்க நீங்கள் நுழைவுத் தேர்வின் மூலமே அனுமதிக்கப்படுவீர்கள். பட்டப்படிப்பு முடித்தவுடனேயே நீங்கள் இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு எழுதத் தொடங்கலாம்.