தேனா வங்கி | Kalvimalar - News

தேனா வங்கி

எழுத்தின் அளவு :

தேனா வங்கியில் தேனா வித்யா லஷ்மி என்ற பெயரில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
      நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும்
    2. மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்
    3. கல்வி உதவித்தொகை செலுத்த வேண்டிய முன்தொகையில் சேரும்

    வட்டி விகிதம்:
    நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்:

      மாணவிகளுக்கு ஒரு சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும்.

      (ஐ.ஐ.எம்., ஐ,ஐ,டி., ஐ.எஸ்.பி.,) மாணவர்களுக்கும் ஒரு சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும்.

      கடனை திருப்பி செலுத்தும் முறை:
      படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

      Advertisement
      Search this Site
      dinamalar advertisement tariff

      மேலும்

      Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us