எனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா? இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்? | Kalvimalar - News

எனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா? இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நளன், நீங்கள் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். சோலார் எனர்ஜி என்பது ஒரு வளர்ந்துவரும் துறை மற்றும் இதில் தற்போதைக்கு குறைவான பணிவாய்ப்புகளே உள்ளன. பொதுவான பல பொறியியல் துறைகளில்கூட, ஆசிரியப் பணிக்கு எம்.டெக் தகுதி கோரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us