அஞ்சல் வழியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாமா? | Kalvimalar - News

அஞ்சல் வழியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாமா?ஜூலை 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அஞ்சல் வழியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மட்டுமல்ல, எந்த டெக்னிகல் படிப்புகளைப் படிப்பதும் எதிர்பார்க்கும் பலனை தராது. பொதுவாக ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பானது அஞ்சல் வழியில் நடத்தப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இதைத் தாண்டி அஞ்சல் வழி படிப்பாக விளம்பரத்தைப் பார்த்தால் அதை தவிர்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us