நான் ராமசாமி. கடந்த 2010ம் ஆண்டு ஐடி துறையில் பி.டெக் முடித்தேன். தற்போது ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனவே, எனது துறைக்குள் எவ்வாறு செல்வது? | Kalvimalar - News

நான் ராமசாமி. கடந்த 2010ம் ஆண்டு ஐடி துறையில் பி.டெக் முடித்தேன். தற்போது ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனவே, எனது துறைக்குள் எவ்வாறு செல்வது?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐடி துறையில் பணிபுரிவது உங்களின் லட்சியம் எனில், உடனடியாக வேலை தேட ஆரம்பிப்பது நலம். ஆரம்பத்தில் ஒரு சிறிய அல்லது நடுத்தர ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, பின்னர் பெரிய நிறுவனத்திற்கு முயற்சிக்கலாம். புதிய இணைய தொழில்நுட்பத்தை கற்பதும் நன்மை பயக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us