எனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா? தயவுசெய்து விளக்கவும். | Kalvimalar - News

எனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா? தயவுசெய்து விளக்கவும்.செப்டம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பல நிறுவனங்கள், அறிவியல் அல்லது பொறியியல் பட்டதாரிகளையே இப்பணிக்கு எடுத்துக்கொள்ள விரும்புகின்றன. ஏனெனில், பெரும்பாலான பேடன்டுகள் அறிவியல் உள்ளடக்கத்தையே கொண்டவை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us