அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன்! | Kalvimalar - News

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன்!

எழுத்தின் அளவு :

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி, முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ ஆகிய ரெகுலர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்.சி.,

பயோடெக்னாலஜி

இன்பர்மேஷன் டெக்னாலஜி

கணிதம்

இயற்பியல்

விஷûவல் கம்யூனிகேஷன்

கைடன்ஸ் மற்றும் கவுன்சிலிங்

வேதியியல்

பேம்லி ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்

பேஷன் டிசைனிங் மற்றும் கார்மென்ட் டெக்னாலஜி

அப்ளைடு நியூட்ரிஷன் மற்றும் டயாபடிக்ஸ்

எம்.ஏ.,

இன்டர்நேஷனல் பிசினஸ் எக்னாமிக்ஸ்

ஆங்கிலம்

வரலாறு

சோசியாலஜி

தமிழ்

இந்திய பண்பாடு

வுமன்ஸ் ஸ்டடீஸ்

இசை

எம்.டி.டி.எம்.,

எம்.காம்.,

எம்.பி.ஏ.,

எம்.சி.ஏ.,

எம்.எட்.,

எம்.பில்.,

ஆங்கிலம்

பொருளியல்

கல்வி

சோசியாலஜி

தமிழ்

ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ்,

உணவு மற்றும் ஊட்டச்சத்து

பேம்லி ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்

டூரிசம் மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட்

பயோடெக்னாலஜி

வுமன்ஸ் ஸ்டடீஸ்

இயற்பியல்

கைடன்ஸ் மற்றும் கவுன்சிலிங்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:

தொழில்முனைவோர் மேம்பாடு

ஈவன்ட் மேனேஜ்மென்ட்

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்

சாப்ட் ஸ்கில்ஸ்

எஜுகேஷன்

கவுன்சிலிங்

விண்ணப்பத்திற்கான கட்டணம்:

எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., பாடங்களுக்கான விண்ணப்பம் ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.350.

முதுகலை பாடப்பிரிவுகள், எம்.எஸ்.சி. பேம்லி ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், கைடன்ஸ் மற்றும் கவுன்சிலிங், வேதியியல், கணிதம் மற்றும் எம்.பில்., பாடப்பிரிவுகளுக்கு ரூ.150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இலவசம்.

எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, இயற்பியல், விஷûவல் கம்யூனிகேஷன் - ரூ.250, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இலவசம்.

எம்.எட். படிப்பிற்கு ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250.

முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.100, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இலவசம்

விண்ணப்பத்தை தபாலில்பெற ரூ.50 கூடுதல்.

விண்ணப்பக்கும் முறை:

எஸ்.சி., / எஸ்.டி., மாணவிகள் கட்டணச் சலுகையை பயன்படுத்திக்கொள்ள அட்டெஸ்டேஷன் பெற்ற சாதி சான்றிதழ் நகலிலை இணைக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவு கட்டணம் அனுப்பப்பட வேண்டிய முகவரி: கூடஞு கீஞுஞ்டிண்tணூச்ணூ, Mணிtடஞுணூ கூஞுணூஞுண்ச் ஙிணிட்ஞுண’ண் க்ணடிதிஞுணூண்டிtதூ, ஓணிஞீச்டிடுச்ணச்ணடூ 624 101

முக்கிய தேதிகள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 20.06.2008

எம்.எட்., பாடப்பிரிவுக்கான கடைசி நாள்: 25.06.2008

பயோடெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, இயற்பியல், விஷûவல் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களுக்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 23.06.2008

எம்.எட்., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30.06.2008

மேலும் விபரங்களுக்கு:

தொலைபேசி: 04542 241685

வெப்சைட்: www.motherteresauniv.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us