எனது பெயர் ராமராஜன். ஜிஆர்இ தேர்வு என்பது பொறியியல் படிப்புக்கு மட்டுமே, ஜிமேட் தேர்வு என்பது எம்பிஏ தேர்வுக்கு மட்டுமே என்ற கருத்து உள்ளதே, இது எந்தளவிற்கு உண்மை? | Kalvimalar - News

எனது பெயர் ராமராஜன். ஜிஆர்இ தேர்வு என்பது பொறியியல் படிப்புக்கு மட்டுமே, ஜிமேட் தேர்வு என்பது எம்பிஏ தேர்வுக்கு மட்டுமே என்ற கருத்து உள்ளதே, இது எந்தளவிற்கு உண்மை?டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜிஆர்இ ரிவைஸ்டு ஜெனரல் டெஸ்ட் மதிப்பெண்கள், பட்டப்படிப்பு மற்றும் வணிகப் பள்ளிகளால் ஏற்கப்படுகின்றன. வணிகம், லைப் சயின்சஸ், பிசிகல் சயின்சஸ், பொறியியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் கலைகள், கல்வி மற்றும் இதர துறைசாரந்த படிப்புகளுக்கும் ஜிஆர்இ மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

கூடுதலாக, உலகம் முழுவதுமுள்ள 1000க்கும் மேற்பட்ட வணிக பள்ளிகள், தங்களின் எம்பிஏ படிப்பில் மாணவர்களை சேர்க்க, ஜிஆர்இ தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us