எனது பெயர் பானுப்பிரியா. நான் எனது பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளேன். வெளிநாட்டில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். எந்த நாடு அதற்கு சிறந்தது? | Kalvimalar - News

எனது பெயர் பானுப்பிரியா. நான் எனது பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளேன். வெளிநாட்டில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். எந்த நாடு அதற்கு சிறந்தது?ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பல பிரபல வணிகப் பள்ளிகள், எம்பிஏ படிப்பிற்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவத்தை எதிர்பார்க்கின்றன. நீங்கள் படிப்பை முடித்தவுடன் மேற்கொள்ள விரும்பினால், மேலாண்மைத் துறையில் முதுநிலைப் படிப்பை, ஏதேனும் ஒரு முக்கிய நாட்டில், பிரபலமான வணிகப் பள்ளியில் மேற்கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us