மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா? | Kalvimalar - News

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா?ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


நிச்சயம் முடியும். இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு, இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு ஆகியவற்றை எழுதி வெற்றி பெற்றால் சிறப்பான அதிகாரி நிலைப் பணி வாய்ப்பை நீங்கள் ரயில்வேயில் பெறலாம். தவிர ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் பலவும் அவ்வப்போது அறிவிக்கும் இன்ஜினியரிங் பணி வாய்ப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

 

பொதுவாக இந்த வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் இன்ஜினியரிங் பாடங்களிலிருந்தே கேள்விகள் அமைவதால் இப்போதிருந்தே தயாராவது முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us