என் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி "ஏ" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது? தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா? அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா? | Kalvimalar - News

என் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி "ஏ" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது? தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா? அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா?பிப்ரவரி 14,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக "" நிலை சான்றிதழ்கள், தொழில்துறை தேவைகளுக்கு போதுமானதல்ல. தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, எம்பிஏ படிப்பைவிட, எம்சிஏ சிறந்தது. எம்சிஏ படிப்பின் மூலம் நீங்கள் கம்ப்யூட்டிங் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். மேலும், சாப்ட்வேர் துறையில் நுழைய, எம்சிஏ படிப்புதான் குறைந்தபட்ச தேவையாக உள்ளது. மேலும், தற்போதைய நிலையில், சிறிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்களில் நீங்கள் பணி வாய்ப்புகளைத் தேடலாம். இதன்மூலம் உங்களுக்கு, நடைமுறை அனுபவம் கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us