சட்டப் படிப்பு முடித்த ஊனமுற்றோருக்கு உதவி | Kalvimalar - News

சட்டப் படிப்பு முடித்த ஊனமுற்றோருக்கு உதவி

எழுத்தின் அளவு :

சட்டப் படிப்பு முடித்த, உடல் ஊனமுற்ற 20 பட்டதாரிகள், வழக்கறிஞர் மன்றத்தில் பதிவு செய்து கொள்ளவும் சட்டப் புத்தகங்கள் வாங்கவும் ஒவ்வொரு பட்டதாரிக்கும் தலா ரூ.3,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us