கவின் (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம்) 2012 | Kalvimalar - News

கவின் (10ம் வகுப்பு - மாநில இரண்டாமிடம்) 2012

எழுத்தின் அளவு :

கரூர் மாவட்டம் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் கவின், 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மதிப்பெண் விவரம்: தமிழ் 98, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99.

மாணவன் கவின் கூறியதாவது: மாநிலத்தில் முதலிடம் பெற வேண்டும் என, அனைத்துப் பாடங்களையும் நன்கு புரிந்துகொண்டு கேசுவலாக படித்தேன். ஆனால், இரண்டாமிடம் கிடைத்து மகிழ்ச்சியாக உள்ளது. காலை 4 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையும் படித்தேன். தனியாக டியூசன் எதுவும் செல்லவில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us