தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை | Kalvimalar - News

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை

எழுத்தின் அளவு :

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு 10 ஆம் வகுப்பு வரை படிப்பிற்கான (ப்ரீ மெட்ரிக் )மைய அரசின் உதவித் தொகைத் திட்டம்:-

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் பெற்றோரின் வருமான வரம்பினைக் கணக்கில் கொள்ளாமல் கீழ்க்காணும் விகிதத்தில் உதவித்தொகை மற்றும் தனிமானியம் வழங்கப்படுகிறது.

 

உதவித் தொகை:
1-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.110/- (விடுதியில் தங்காது பயிலும் மாணவ/ மாணவியருக்கு)
3-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.700/- (விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/ மாணவியருக்கு)

 

தனி மானியம்
விடுதியில் தங்காது பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.750/-
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.1000/-
வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us