ஜி.பி.எம். தீப்தி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

ஜி.பி.எம். தீப்தி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: பாலாஜி, பள்ளி ஆசிரியர், தாய்: மல்லீஸ்வரி, பள்ளி: பஸ்கோஸ் பள்ளி, மதுரை. மொத்த மதிப்பெண்:498.

மாணவி தீப்தி கூறுகையில், "பள்ளியில் ஆசிரியர்கள் தினமும் நடத்தும் பாடங்களை, அன்றைக்கே வீட்டிலும் படித்து முடிப்பதில், கவனமாக இருந்தேன். ஒரு நாளைக்கு, ஐந்து மணிநேரம் வரை படித்து, அதை ஒரு முறை எழுதி பார்த்தேன். கடின உழைப்பும், ஆர்வமும் இருந்தால், எளிதில் வெற்றி பெற முடியும். திட்டமிட்டு படித்ததால் சாதிக்க முடிந்தது."

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us