காயத்ரி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

காயத்ரி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: முருகன், அரசு  பேருந்து கண்டக்டர்; தாய்: தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியை, அரசு துவக்கப் பள்ளி. பள்ளி: மான்ட்போர்ட் மெட்ரிக்.,மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை. மொத்த மதிப்பெண்: 498.

மாணவி காயத்ரி கூறுகையில், "மாநில ரேங்க் எடுக்க வேண்டும் என, என் அறையில் எழுதி வைத்துள்ளேன். அதை, ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது, எனக்குள் ஏற்பட்ட தன்னம்பிக்கை காரணமாக, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். எதிர்காலத்தில், இதய பிரிவுக்கான டாக்டராகி, இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளேன்."

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us