சோனியா (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

சோனியா (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: பாலமுருகன், சித்த மருத்துவர், தாய்: பபிதாதேவி, நெல்லை மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியை. பள்ளி: ஸ்ரீஜெயேந்திரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

மொத்த மதிப்பெண்:498.

மாணவி சோனியா கூறுகையில், "பள்ளியில், தினமும் தேர்வுகள் நடத்துவதாலும், அதிகாலை மற்றும் இரவில் படித்ததாலும் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இந்த ஆண்டு முழுவதும், டிவி பார்க்கவில்லை." என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us