தற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா? | Kalvimalar - News

தற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா?ஆகஸ்ட் 11,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இல்லை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் 10ம் வகுப்பு பாடங்கள் அதிகம் இருப்பதாக தொடர்ந்து அரசிடம் தெரிவித்து வருகின்றனர். அரசின் கவனத்தை இது எட்டியிருப்பதால், பாடங்களைக் குறைப்பது தொடர்பாக விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் பின்பு அதன் பரிந்துரைகளின் படி பாடங்கள் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசின் கல்வி அமைச்சர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கணிதத்திலும் அறிவியலிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிய வருகிறது. இது பற்றிய அறிவிப்பு வர காத்திருக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us