டாக்டர். ஹரி சிங்க் கவுர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

டாக்டர். ஹரி சிங்க் கவுர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

டாக்டர். ஹரி சிங்க் கவுர் பல்கலைக்கழகம் 1997 ம் ஆண்டு ஜூலை 17 தேதி தொலைநிலை கல்வியை தொடங்கியது.

இளநிலை படிப்புகள்:
பி.எல்.ஐ.எஸ்.,
பேச்சுலர் ஆப் ஜர்னலிசம்

முதுநிலை படிப்புகள்:
எம்.எல்.ஐ.எஸ்.,
மாஸ்டர் ஆப் ஜர்னலிசம்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் பர்சோனல் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் கிரிமினலாஜி மற்றும் போலீஸ் நிர்வாகம்
பி.ஜி.டிப்ளமோ இன் யோகா மற்றும் தியானம்
பி.ஜி.டிப்ளமோ இன் சைக்காலஜிக்கள் கவுன்சிலிங்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி நிறுவனம்
டாக்டர். ஹரி சிங்க் கவுர் பல்கலைக்கழகம்
சாகர் , மத்திய பிரதேசம் - 470 003
போன்: 07582 265 055
பேக்ஸ்: 265055
இமெயில்: idesagar@yahoo.com
வெப்சைட்: http://www.idesagaruniv.com/,   http://www.dhsgsu.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us