பிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா? என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன? | Kalvimalar - News

பிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா? என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன?ஆகஸ்ட் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 படித்துள்ள நீங்கள் நேரடியாக 3 ஆண்டு படிப்பின் 2ம் ஆண்டில் சேரலாம். இதை லேடரல் முறை சேர்க்கை என்று கூறுகிறார்கள்.

மொத்த சீட்டுகளில் 10 சதவீத இடங்கள் இப்படி பிளஸ் 2 முடித்து நேரடியாக 2ம் ஆண்டில் சேருவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் முடித்தபின் நேரடியாக பி.இ., படிப்பில் லேடரல் முறையில் 2ம் ஆண்டில் சேரலாம்.

சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, விசுவல் டிசைன் அண்ட் கம்யூனிகேஷன், டெக்ஸ்டைல் டிசைன், அப்பாரல் டிசைனிங் அண்ட் கார்மென்ட் டெக்னாலஜி, புரடக்ஷன் இன்ஜினியரிங், பெட்ரோகெமிகல் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் பிராசசிங், காஸ்ட்யூம் டிசைன் அண்ட் டிரஸ் மேக்கிங், மரைன் இன்ஜினியரிங், பவுண்ட்ரி டெக்னாலஜி போன்ற பல படிப்புகள் இதில் தரப்படுகிறது. உங்களுக்கு அண்மையிலுள்ள பாலிடெக்னிக்கை தேர்வு செய்து படிப்பதே சிறந்தது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us