சிவாஜி பல்கலைக்கழகம் | Kalvimalar - News

சிவாஜி பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

 உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 9சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதை குறிக்கோளாகக் கொண்டு தொலைநிலை கல்வி கவுன்சில் அளித்த நிதி மூலம் சிவாஜி பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது..

1 கோடி ருபாய் செலவில் இப்பல்கலைக்கழகத்துக்கு தனி கட்டிடம் அமைக்கப்படயிருக்கிறது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,

முதுநிலை படிப்புகள்
எம்.எஸ்சி.,
எம்.பி.ஏ.,
எம்.ஏ.,
எம்.காம்.,
மாஸ்டர் ஆப் வேல்யூயேஷன் (ரியல் எஸ்டேட்)

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி மையம்
சிவாஜி பல்கலைக்கழகம்
கோல்ஹாபூர் 416 004
போன்: 91 - 0231- 2609000
பேக்ஸ்:91- 0231- 2691533
இமெயில்: vcoffice@unishivaji.ac.in
வெப்சைட்: http://www.unishivaji.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us