இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெக்னாலஜி | Kalvimalar - News

இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெக்னாலஜி

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெக்னாலஜி தொலைநிலை கல்வியானது 4, அக்டோபர் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  சவால்கள் நிறைந்த மேலாண்மைத் துறையில் சிறந்த தொழில்நுட்ப மேலாளர்களை உருவாக்குவதே குறிகோளாக கொண்டுள்ளன. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு வழங்கப்படுகிறது.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பிசினஸ் மேனஜ்மென்ட் - 2 வருடம்
மேனஜ்மென்ட் எக்சிக்யூடிவ் - 1 வருடம்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.எஸ் சைபர் லா அண்ட் செக்யூரிட்டி - 2 வருடம்

பி.எச்டி படிப்புகள்:
பெல்லொ புரோக்ராம் இன் மேனஜ்மென்ட்

ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் சைபர் செக்யூரிட்டி
டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
டிப்ளமோ இன் பினான்சியால் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் மெட்டிரியல் அண்ட் சப்ளை செயின் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் எக்ஸ்போர்ட் ரீடைல் மேனஜ்மென்ட்

கார்பொரேட் புரோக்ராம்ஸ்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
அட்வான்ஸ்டு  போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட்

முகவரி:
இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் டெக்னாலஜி தொலைநிலை கல்வி மையம்
A-16, தளம் 7, யூபிஎஸ்ஐடிசி  இன்டஸ்ரியல் ஏரியா,
மீருட் தெரு,  காசியாபாத் - 201 003
தொலைபேசி: 91-0120-3015465, 480, 481
இ-மெயில்:
director@imtcdl.ac.in
வெப்சைட்:
www.imtcdl.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us