இன்றைய கடுமையான போட்டிச் சூழலில் எந்த மாநிலத்தில் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு தயாராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இதோ நீங்கள் கேட்ட தகவல்.
ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., டில்லி
சி.எம்.சி., வேலூர்
ஏ.எப்.எம்.சி., புனே
ஜிப்மர், புதுச்சேரி
சேத் மெடிக்கல் கல்லூரி, மும்பை
மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டில்லி
கிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை
செயிண்ட் ஜான்ஸ், பெங்களூரு
கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்
பி.ஜே.மருத்துவக் கல்லூரி, புனே இது தவிர சென்னை மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களும் டாப் 20ல் உள்ளன.