சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள் | Kalvimalar - News

சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள்அக்டோபர் 17,2023,00:00 IST

எழுத்தின் அளவு :

டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், 200க்கு பிறகான இடங்களிலேயே இந்திய கல்வி நிறுவனங்கள் அங்கம் வகிக்கினறன.



மொத்தம் 108 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 904 கல்வி நிறுவனங்களின் கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகள், ஆய்வின் தரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. 




இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 25 இந்திய கல்வி நிறுவனங்கள் இதோ:


201 - 250 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்


501 - 600 : அண்ணா பல்கலைக்கழகம்


501 - 600 : ஜாமியா மில்லியா இஸ்லாமியா


501 - 600 : மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்


501 - 600 : சூலினி யுனிவர்சிட்டி ஆப் பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் சயின்சஸ்


601 - 800 : அழகப்பா பல்கலைக்கழகம்


601 - 800 : அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்


601 - 800 : பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்


601 - 800 : பாரதியார் பல்கலைக்கழகம்


601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி


601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் - தன்பாத்)


601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா


601 - 800 : இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஹைதராபாத்


601 - 800 : ஜாமியா ஹம்தார்த் பல்கலைக்கழகம்


601 - 800 : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்


601 - 800 : கே.ஐ.ஐ.டி., பல்கலைக்கழகம்


601 - 800 : மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 


601 - 800 : மணிப்பால் அகாடமி ஆப் ஹயர் எஜுகேஷன்


601 - 800 : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்கேலா


601 - 800 : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சில்சார்


601 - 800 : பஞ்சாப் பல்கலைக்கழகம்


601 - 800 : சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்டு டெக்னிக்கல் சயின்சஸ்


601 - 800 : தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி


601 - 800 : வி.ஐ.டி., 


801 - 1000 : அமிட்டி பல்கலைக்கழகம்



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us