பிரிஸ்ட் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பிரிஸ்ட் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பிரிஸ்ட் பல்கலைக்கழக தொலைநிலை கல்வியானது மே 30, 2008ம் ஆண்டு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது. இது 25 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. 2010 ம் ஆண்டு முதல் 35 க்கும் மேற்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. 65 க்கும் மேற்ப்பட்ட கல்வி மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

டிப்ளமோ படிப்புகள்:
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் புரோக்ராம்ஸ்
ஜோதிடம்
வாஸ்து
யோகா

ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பயர் அண்ட் சேப்ட்டி
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பினான்சியல் மேனஜ்மென்ட்
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன் டெக்னாலஜி மேனஜ்மென்ட்
இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ் ஆபரேஷன்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
ஆபரேஷன் மேனஜ்மென்ட்
பர்சோனல் மேனஜ்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.சி.ஏ.,மற்றும் பி.சி.ஏ.,லேட்ரல் (2 வருடம்)
பி.காம்.,
பி.காம்.,(கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) - 2 வருடம்
பி.பி.ஏ., (பேங்கிங்)
பி.ஏ., பொருளாதாரம்
பி.லிட்., தமிழ்
பி.ஏ., ஆங்கிலம்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ (எஜுகேஷன்)
எம்.ஏ., கிரிமினாலாஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., உளவியல்
எம்.ஏ., வேதியியல்
எம்.ஏ., கணிதம்
எம்.ஏ., இயற்பியல்
எம்.காம்., இன்டர்நேஷனல் பிசினஸ் ஆபரேஷன்
எம்.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பினான்ஸ் டேக்சேஷன்
எம்.சி.ஏ., -  3 வருடம் மற்றும் எம்.சி.ஏ., லேட்ரல் (2 ஆண்டுகள்)
எம்.எஸ்.டபிள்யூ.., மாஸ்டர் ஆப் சோசியல் வொர்க்

எம்.பி.ஏ., ஒருங்கிணைந்த படிப்பு:
முதல் வருடம் - சர்டிபிகேட் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்,  2வது வருடம் டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், 3வது வருடம் - பி.பி.ஏ, 4வது வருடம் - பி.ஜி டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், 5வது வருடம் - எம்.பி.ஏ.,
 
எம்.பி.ஏ.,பட்டப்படிப்பு - 2 ஆண்டுகள்
எம்.பி.ஏ., மற்றும் எம்.பி.ஏ.,லேட்ரல் - ஓர் ஆண்டு
எம்.பி.ஏ., பேங்கிங் டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.பி.ஏ., ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பர்சனல் மேனஜ்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்
எம்.பி.ஏ., டூரிசம் மேனஜ்மென்ட் 
 
ஒரு வருட எம்.பி.ஏ., பட்டப்படிப்பு
எம்.பி.ஏ., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.பி.ஏ., பினான்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பினன்சியால் சர்விஸ்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பார்மாசியூடிகல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., புரொடக்ஷன் அண்ட் ஆபரேஷன்

பிரிஸ்ட் தொலைநிலை கல்வி மையம்
வல்லம், தஞ்சாவூர் - 613403, தமிழ்நாடு
தொலைபேசி: 04362-265023,265025
இ-மெயில்:
cde@prist.ac.in
வெப்சைட்: http://www.prist.ac.in/cde/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us