பி.எஸ்சி., (ஐ.டி.,) முடிக்கவுள்ளேன்; எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தால் சாப்ட்வேர் டெவலபர் ஆகலாமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., (ஐ.டி.,) முடிக்கவுள்ளேன்; எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தால் சாப்ட்வேர் டெவலபர் ஆகலாமா?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சாப்ட்வேர் டெவலபராக பணிபுரிய நீங்கள் எம்.சி.ஏ., முடிப்பது நல்லது. பொதுவாக இத்துறையில் இன்ஜினியரிங் எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) ஆகிய தகுதிகளைப் பெற்றவர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்.

நெட் வொர்க்கிங் டெஸ்டிங், இ.ஆர்.பி., சி.ஆர்.எம்., டி.பி.எஸ்., ஜே 2இஇ, டாட்நெட், மெயின் பிரேம் இவற்றில் ஒன்றில் சிறப்புத் தகுதி பெற வேண்டும்.

மேலும், இதை நிட், ஆரக்கிள், ஜாவா போன்ற தரமான நிறுவனத்திலிருந்து பெறுவது அறிவுறுத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களிடம் படித்து சிறப்பாக வெளி வருபவருக்கு வேலையை உறுதி செய்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us