அஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்? | Kalvimalar - News

அஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அண்ணாமலை பல்கலைகழகம் இந்த பிரிவில் டிப்ளமோ படிப்பை தருகிறது. பி.இ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஏ., பொருளாதாரம், எம்.எஸ்சி., கணிதம், எம்.எஸ்சி., புள்ளியியல், பி.இ., விவசாயம், இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்கள் இதை படிக்க முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us