செய்தி வாசிப்பவராக விரும்புகிறேன். என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

செய்தி வாசிப்பவராக விரும்புகிறேன். என்ன படிக்கலாம்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை சி.ஐ.டி., கேம்பசில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் செய்தி வாசிப்பதில் குறுகிய கால பயிற்சியைத் தருகிறது.

சென்னை தி.நகரில் தெற்கு போக் ரோட்டிலுள்ள மாடல்ஸ் பிரைட் பியூச்சர் பர்சனாலிடி டெவலப்மென்ட் நிறுவனமும் இதில் பயிற்சி தருகிறது. முறையான பயிற்சி இல்லாதவர்களும் கூட செய்தி வாசிப்பதைக் காண்கிறோம். அடிப்படை மொழித் திறன், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதுடன் எளிமையான அழகுணர்ச்சி உள்ளவராக உங்களை வைத்துக் கொள்வதும் கூடுதல் பலன் தரும். அடிப்படையில் பட்டப்படிப்பு முடித்திருப்பது முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us