சாஸ்திரா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

சாஸ்திரா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

சாஸ்திரா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 2002 ம் ஆண்டு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மாணவ மாணவியருக்கு கல்வி எழுச்சியை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  பி.எட்  பாடப்பிரிவானது  நேஷனல் கவுன்சில் பார் டீச்சர்  எஜுகேசன் அங்கீகாரம் பெற்றுள்ளது.

டிப்ளமோ படிப்புகள்:
ஜோதிடம்
சமஸ்கிருதம்

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எட்
பி.ஏ (ஜோதிடம்)
பி.எப்.ஏ (டான்ஸ் அண்ட் மியூசிக்)

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ (ஜோதிடம்)
எம்.எப்.ஏ (டான்ஸ் அண்ட் மியூசிக்)

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
சாஸ்திரா  தொலைநிலை கல்வி
ஷண்முகா ஆர்ட்ஸ், சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் ரிசர்ச் அகாடமி,
தஞ்சாவூர் - 613402
வெப்சைட் -
www.sastra.edu_______________________________

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us