ஜிவாஜி பலகலைக்கழகம் | Kalvimalar - News

ஜிவாஜி பலகலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஜிவாஜி பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராமபுர மாணவர்களின் திறனை மேம்ப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
பல்வேறுபட்ட தொழில்படிப்பை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இதன் கட்டிடம் ஜிவாஜி பல்கலைக்கழக வளாகத்திலே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொலைநிலை கவுன்சில் கீழ் பல்வேறு கல்வி மையங்களையும் இது கொண்டுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., வரலாறு
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., புவியியல்
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., இந்தி
பி.எஸ்சி.,இயற்பியல்
பி.எஸ்சி., வேதியியல்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., கம்ப்யூட்டர்
பி.எஸ்சி., விலங்கியல்
பி.எஸ்சி., தாவரவியல்
பி. காம்.,
பி.பி.ஏ.,
பி. எல்.ஐ. எஸ்.,
பி.ஜே.எம்.சி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., புவியியல்
எம்.ஏ., சோசியல் ஒர்க்
எம்.ஜே. எம். சி.,
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.எஸ்சி.,ஐ.டி
எம்.பி.ஏ., ரூரல் டெக்னாலாஜி அண்ட் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., கெமிக்கல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்
பி.ஜி. டிப்ளமோ இன் எச்.ஆர்.டி.,
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பிஜி. டிப்ளமோ இன் யோகா எஜுகேஷன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
ஜிவாஜி பலகலைக்கழகம்
குவாலியர்
மத்திய பிரதேசம் 474011
போன்: 0751-2345337
வெப்சைட்: www.jiwaji.edu/schbool-of-studies.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us