ஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத்துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்? | Kalvimalar - News

ஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத்துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்?டிசம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நல்ல நிறுவனத்தில் படிக்க வேண்டுமென்றால் நல்ல தரமான போட்டியை சந்திக்க வேண்டும் என்பதை அறிவீர்கள் அல்லவா? உங்களுக்காக இந்த

நிறுவனங்களைப் பட்டியலிடுகிறோம். அவற்றின் இணைய முகவரிகள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

 

Indian Institute of Remote Sensing (http://www.iirsnrsa.gov.in/).

TERI University, New Delhi

(www.teriuniversity.ac.in),

University of Pune (www.unipune.ernet.in),

Gandhigram Rural Universtiy, Gandhigram (www.ruraluniv.ac.in),

Birla Institute of Technology, Mesra, Ranchi ( www.bitmesra.ac.in)

Symbiosis Institute of Geoinformatics (SIG), Pune (www.sigpune.com).

 

 

இத்துறையில் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்...

K J Somaiya College of Science & Commerce (http://www.somaiya. edu/kjsc/cdet3.htm)

Advanced Computing Training School (ACTS), Centre for Development of Advanced Computing (CDAC) (http://acts.cdac.in)

TERI University.

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us