காகதிய பல்கலைக்கழகம் | Kalvimalar - News

காகதிய பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

காகதிய பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் தொடர் நிலை கல்வி 1988 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முறையான உயர் கல்வியை பெற இயலாத மாணவர்களுக்கு உதவும் வகையில் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 17கல்வி மையங்கள் மற்றும் தனியாருடன் 16 புரிந்துணர்வு ஒப்பந்த மையங்களையும் கொண்டுள்ளது  இது 75 பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. வகுப்பறையில் மட்டுமல்லாது ஆடியோ வீடியோ முறையிலும் பாடங்களை கற்ப்பிக்கிறது. இதற்கென்று மீடியா புரொடக்சன் மையத்தை தொலைநிலை கல்வி கவுன்சில் உதவியால் தொடங்கியுள்ளது

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., சமூக அறிவியல்
பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.,ஏ., டூரிசம் அண்ட் டிராவல் மேனஜ்மென்ட்
பி.ஏ., அட்வடைஸ்மென்ட் அண்ட் சேல்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஏ., கணிதம்
பி.ஏ., கம்ப்யூட்டர்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.எஸ்சி., என்விரான்மென்டல் சயின்ஸ்
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.காம்.,
பி.காம்., கம்ப்யூட்டர்
பி.பி.எம்.,
பி.எட்.,
பி.எல்.ஐ.எஸ்.,
பி.ஜி. எல்.,
பி.பி.எட்.,
பி.சி.ஜே.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ.,சமஸ்கிருதம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., தெலுங்கு
எல்.எல்.எம்.,
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.காம்.,
எம்.எட்.,
எம்.பி.எட்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் லா அண்ட் பப்ளிக் சர்வீஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் கன்ஸ்யூமர் புரொடக்சன் லா
பி.ஜி. டிப்ளமோ இன் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரைட்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் இ-காமர்ஸ் அண்ட் வெப் டெக்னாலஜிஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பர்சோனல் மேனஜ்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் கோ-ஆப்ரேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ரூரல் டெவலப்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் யோகா

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் புரோகிராமிங்
டிப்ளமோ இன் ஆபிஸ் ஆடோமேஷன்

சான்றிதழ் படிப்புகள்:
லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ்
காஸ்மெடிக்ஸ்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை மற்றும் தொடர் கல்வி
காகதிய பல்கலைக்கழகம்
வாரங்கால்  506009
போன்:(091) 0870 -2438877, 2438899
பேக்ஸ்: (091) 0870 - 2439991
வெப்சைட்: www.sdlceku.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us