மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1988 ம் ஆண்டு மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் உயர் கல்வி படிக்க இயலாத , படிப்பில் ஆர்வமுள்ள பெண்களுக்கு உயர் கல்வி தருவதை குறிக்கோளாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தற்போது கொடைக்கானல் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்ப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி முக்கிய நகரங்களில் கல்வி மையங்களையும் இது கொண்டுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., தமிழ்
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., இசை
பி.எஸ்சி., உளவியல்
பி.காம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.லிட்.,
பி.ஏ., உமன் ஸ்டடீஸ்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., பொருளாதாரம்
பி.எஸ்சி., டூரிசம் அண்ட் ஓட்டல் மேனஜ்மென்ட்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., தமிழ்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., உமன் ஸ்டடீஸ்
எம்.ஏ., கல்வியியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., இசை
எம்.எஸ்சி., உளவியல்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., டூரிசம் அண்ட் ஓட்டல் மேனஜ்மென்ட்
எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலாஜி
எம்.எஸ்சி., கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்
எம்.காம்.,
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் கிளினிக்கல் சைக்காலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன்  தொல்லியல்
பி.ஜி. டிப்ளமோ இன் கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் என்.ஜி.ஒ., மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பர்சோனல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் எஜுகேஷனல் டெக்னாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ஹெர்பல் ஸ்டடீஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் காஸ்ட்யூம் டிசைன் அண்ட் பேஷன் டெக்னாலஜி

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் சாப்ட் ஸ்கில்ஸ்
டிப்ளமோ இன் பேமிலி லைப் கவுன்சிலிங்
டிப்ளமோ இன் புட் புரொடக்சன்
டிப்ளமோ இன் கேரியர் அண்ட் எஜுகேஷனல் கவுன்சிலிங்
டிப்ளமோ இன் ஹெல்த் கவுன்சிலிங்
டிப்ளமோ இன் மேரேஜ் கவுன்சிலிங்
டிப்ளமோ இன் பிரன்ட் ஆபிஸ்
டிப்ளமோ இன் ஹவுஸ் கீபிங் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் புட் அண்ட் பிவரேஜ் சர்விஸ்
டிப்ளமோ இன் போடோகிராபி
டிப்ளமோ இன் லிங்குஸ்டிக்ஸ்
டிப்ளமோ இன் தமிழ் இலக்கியம்
டிப்ளமோ இன் ஆங்கில இலக்கியம்
டிப்ளமோ இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
டிப்ளமோ இன் இந்தியன் கல்ச்சுரல் ஹிஸ்டரி அண்ட் வேல்ட் சிவிளைசெஷன்ஸ்
டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜெமென்ட்
டிப்ளமோ இன் கிரியடிவ் ரைட்டிங்
டிப்ளமோ இன் ரூரல் டெவலப்மென்ட்
டிப்ளமோ இன் யோகா
டிப்ளமோ இன் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்
டிப்ளமோ இன் பொது நிர்வாகம்
டிப்ளமோ இன் இன்பர்மேஷன் சயின்ஸ்
டிப்ளமோ இன் வெப் டிசைனிங்
டிப்ளமோ இன் மல்டிமீடியா
டிப்ளமோ இன் ஹோம் அப்ளியன்சஸ்
டிப்ளமோ இன் இன்ஸ்ட்ரூமென்டேஷன்
டிப்ளமோ இன் நியூட்ரீஷன் அண்ட் ஹெல்த் எஜுகேஷன்
டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலாஜி
டிப்ளமோ இன் ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
டிப்ளமோ இன் இன்டர்நெட்
டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் இன்சூரன்ஸ்
டிப்ளமோ இன் அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங்
டிப்ளமோ இன் டேக்சேஷன்
டிப்ளமோ இன் இ-காமர்ஸ்
டிப்ளமோ இன் லேபர் லா
டிப்ளமோ இன் பேங்கிங் அட்வர்டைஸ்மென்ட் அண்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ்
டிப்ளமோ இன் பர்சனல் செக்ரட்டரிஷிப்ஸ்
டிப்ளமோ இன் ஹூமன் ரைட்ஸ் எஜுகேஷன்
டிப்ளமோ இன் கன்ஸ்யூமர் சைக்காலஜி

சான்றிதழ் படிப்புகள் :
லோக்கல் கவர்னன்ஸ்
ஸ்போக்கன் இங்கிலீஷ்
ஹெர்பல் காஸ்மிடாலஜி
இங்கிலீஷ் அண்ட் செக்ரடரியல் பிராக்டிஸ்
இங்கிலீஷ் பார் அபிஷியல் அண்ட் பிசினஸ் கம்யூனிகேஷன்
இங்கிலீஷ் பார் ஓட்டல் மேனஜ்மென்ட்
இங்கிலீஷ் பார் பப்ளிக் ரிலேஷன் ஆபிசர்
இங்கிலீஷ் பார் டெலிபோன் ஆப்ரேடர்ஸ்
இசை
தமிழ் பண்டிட்ஸ் டிரைனிங்

தொடர்பு கொள்ள:
மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி
கொடைக்கானல் 624 101
திண்டுக்கல்
போன்: 0091-4542-241021 0091-4542-241021
இமெயில்: arunashiva@motherteresawomenuniv.ac.in
வெப்சைட்: http://www.motherteresawomenuniv.ac.in/DDE/index.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us