ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி முதலில் அஞ்சல் வழி கல்வியாக ஆரம்பிக்கப்பட்டு 1972 ம் ஆண்டு தொலைநிலை கல்வி இயக்ககமாக உருவெடுத்தது. முறையாக கல்லுரி படிப்பை  பெற இயலாத மாணவர்களுக்காக இது தொடங்கப்பட்டது. தொலைநிலை கல்வி  கவுன்சில் அங்கீகாரம் பெற்றது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., இன்டர்மிடியெட்
பி.காம்., இன்டர்மிடியெட்
பி.எல்.ஐ.எஸ்.,
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்
எம்.ஏ., தெலுங்கு
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.எஸ்., பப்ளிக் ரிலேஷன்
எம்.ஏ., சோசியல் ஒர்க்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.சி.ஏ.,
எம்.எஸ்சி., இயற்பியல்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸ்சி., விலங்கியல்
எம்.எஸ்சி., உளவியல்
எம்.காம்.,
எம்.பி.ஏ.,
எல்.எல்.எம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அண்ட் பர்சோனல்
மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்
திருப்பதி 517502
போன்: 0877-2289477,2289434
பேக்ஸ் 0877-2289554
இமெயில்: admissions@svudde.org
வெப்சைட்: http://www.svudde.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us